Activities
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் கணினி வசதிகளையும் கொண்டது.
Over 2000 books from variety of topics and computer facilities.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களிலும் வார விடுமுறைகளிலும் தனி வகுப்புக்கள்.
Tuitions on evenings and weekend for Government schools students.
அறிவுக்கும் உடலுக்கும் ஊக்கம் கொடுக்கும் விளையாட்டுகள்.
Games and playground for the overall wellbeing of children.