About Us
2008 ஆம் ஆண்டு மலர்ச்செல்வன் அவர்களால் தன் தாத்தா ஆரகளூர் மருதமுத்து(1895-1960) நினைவாக தொடங்கப்பட்டது இந்த அறக்கட்டளை. சமூகத்தின் பின்தங்கிய மாணவர்களின் உயர்வுக்கு உதவுதை நோக்கமாக கொண்டது.
பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் ‘அறிவகம்’ என்ற நூலகத்தை ஏற்படுத்தி 2009ஆம் ஆண்டு முதல், கிராமத்தினர் குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் இதை பயன்பெற்று வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் திறமையுடன் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றோம்.
This foundation was started in 2008 by Malar Selvan in memory of his paternal grandfather Aragalur Maruthamuthu (1895-1960). The mission of this trust is to inspire and support students from disadvantaged background gain access to education and opportunities.
Dedicated a library in S.Aduthurai with books and computer facilities , in the year 2009.
Providing educational support and assistance for Government school students in the area.